புது டெல்லி : பல்வேறு பொருட்களின் விலை குறையாமல் உள்ளது. ஆனால் பொருளாதார ரீதியான நடவடிக்கைகள் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளன என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.