நியாயவிலை கடைகளில் மானிய விலையில் பருப்பு வகைகள், பாமாயில், கோதுமை மாவு, ரவை, மைதா போன்றவற்றை வழங்குவதை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பது என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.