மும்பை : சர்க்கரை உற்பத்தி அடுத்து ஆண்டு 25 விழுக்காடு குறையும். இதனால் இனி வரும் மாதங்களில் சர்க்கரை விலை 26 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று தெரிகிறது.