புதுடெல்லி : குறைந்த அளவு பெட்ரோல், டீசலில் அதிக தூரம் ஓடும் வாகனங்களுக்கும், குறைந்த மின்சக்தியை பயன்படுத்தும் நுகர்வோர் பொருட்களுக்கும் வரிச் சலுகை வழங்கலாம் என்று மத்திய மின்துறை செயலாளர் அனில் ராஜ்தான் கூறினார்.