புது டெல்லி :ஐக்கிய நாடுகள் சபையின் தொழில் மேம்பாட்டு அமைப்பு நடத்தியுள்ள ஆய்வில் இந்தியா தொழில் துறை போட்டியில் தாய்லாந்து, மலேஷியா, மால்டா ஆகிய நாடுகளை விட பின்தங்கி உள்ளது.