மும்பை : ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அந்நியச் செலவாணி கையிருப்பு ஜூலை 4ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 3.393 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) டாலர் குறைந்துள்ளது.