புது டெல்லி : பணவீக்கம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்காமல், நிலையாக உள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.