புது டெல்லி : வங்கி வட்டி அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களினால் தொழில் துறை அதிக அளவு பாதிப்பிற்குள்ளாகி உள்ளது.