இந்தியாவில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு படி, ஜூன் 28ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 11.89 விழுக்காடாக அதிகரித்துள்ளது.