மும்பை: மின்னஞ்சல் செய்வது உள்ளிட்ட சில உயர் தொழில் நுட்ப வசதிகளுடன் வாடிக்கையாளர்களின் அனைத்து வர்த்தக, சொந்த தேவைகளை கருத்தில் கொண்டு நோக்கியா நிறுவனம் இரண்டு புதிய செல்பேசிகளை அறிமுகம் செய்துள்ளது.