கோயம்புத்தூர்: பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி தமிழத்தில் உள்ள நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள் நேற்று வேலை நிறுத்தம் செய்தன.