சாப்போரோ: அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையில் பேச்சு நடத்துவதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் பரிந்துரையை தொழில்மயமான 8 நாடுகள் குழு (G-8) இன்று ஆமோதித்துள்ளது.