புது டெல்லி: தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் அதிக இலாபம் சம்பாதிக்கின்றன. இவற்றின் மீது வரி விதிக்க வேண்டும் என்பது தனது அமைச்சகத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விஷயம் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.