ஆல்ஜியர்ஸ் : பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை உயர்வுக்கு காரணம், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தது வருவதுதான் என்று ஓபெக் அமைப்பின் தலைவர் சாகிப் கலில் தெரிவித்தார்.