புதுடெல்லி: பணவீக்கம் ஜூன் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11.63 விழுக்காடாக அதிகரித்துள்ளது.