புதுடெல்லி: மத்திய அரசால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்படும் நிலையில், பணவீக்கத்திற்கு காரணம் சில பொருட்களின் விலை உயர்வுதான் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.