புதுடெல்லி: சீனாவில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இந்தியாவில் பட்டு நூல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பட்டு சேலை உற்பத்தி நிலையங்கள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.