மும்பை: நமது நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான ஸ்டேட் வங்கி, வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை 75 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தியுள்ளது.