புது டெல்லி : இந்தியாவின் பருத்தி உற்பத்தி 11 விழுக்காடு அதிகரிக்கும் என்று இந்திய பருத்திக் கழக மேலாண்மை இயக்குநர் சுபாஷ் கெளர் தெரிவித்தார்.