மும்பை : பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தால் 11.05 விழுக்காடாக அதிகரித்த ரூபாயின் பணவீக்கம், அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 0.37 விழுக்காடு அதிகரித்துள்ளது.