புதுடெல்லி : உணவு தானியம், உரம், கனிம பொருட்கள், நிலக்கரி உட்பட பல்வேறு பொருட்களின் சரக்கு போக்குவரத்து கட்டணத்தை ரயில்வே 5 முதல் 7 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.