புதுடெல்லி: உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும், இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 9 விழுக்காடாக இருக்கும் என்று திட்ட குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறினார்.