பங்குச் சந்தையில் நேற்றும் பாதகமான நிலையே நிலவியது. காலை முதல் மாலை வரை தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் தொடர்ந்து நான்காவது நாளாக குறியீட்டு எண்கள் சரிந்தன.