புது டெல்லி : இந்தியாவைச் சேர்ந்த ஆயத்த ஆடை, பின்னலாடை போன்றவைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் உலக சந்தையில் கடுமையான போட்டியை சந்திக்க வேண்டியதுள்ளது.