பெங்களுரு : உள்நாட்டு உற்பத்தி 8 விழுக்காடாக்க் குறையும் என்றும், ரூபாயின் பணவீக்கம் 10 விழுக்காடாக அதிகரிக்கும் என்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனை பேரவையின் தலைவர் சி. ரங்கராஜன் கூறியுள்ளார்.