புது டெல்லி: அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் பணவீக்கம் நிச்சயமாக குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.