துபாய்: பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாக மதிப்பிழந்த டாலர் என்ற காகிதத்தை தருகின்றனர் என்று ஈரான் அதிபர் அஹமதினெஜாத் கூறியுள்ளார்.