மக்காச் சோளம், சோயாவை வர்த்தகர்கள் இருப்பு வைத்துக் கொள்ள உச்சவரம்பு விதிக்க வேண்டும் என்று தேசிய முட்டை ஒருங்கினைப்புக் குழு, மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.