டெல்லி : பெட்ரோல் விலை ஏற்றத்தினால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த சிறிய ரக கார்கள், இரண்டு சக்கர வாகனங்களுக்கு உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் நரேஷ் குஜ்ரால் கூறியுள்ளார்.