மும்பை : பணவீக்கம் மே 24 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 8.24 விழுக்காடாக அதிகரித்தது. இதற்கு முந்தைய வாரத்தில் (மார்ச்17) 8.1 விழுக்காடாக இருந்தது.