கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோல், டீசல் போன்றவைகளை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களால் துவக்கப்படும் புதிய பெட்ரோல் சுத்திகரிக்கரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் எஸ்ஸார் ஆயில் போன்ற தனியார் பெட்ரோல் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை கிடைக்காது.நிதி அமைச்சகத்தின் விதி முறையின் படி, பொதுத்துறை நிறுவனங்களால் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் செயல்பட துவங்கும் பொதுத்துறை பெட்ரோல்...