புது டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.