மும்பை : அதிக வட்டி வசூலிக்கும் தனியார் பிடியில் இருந்து விடுபட சிறு மற்றும் மிகச் சிறிய அளவில் உள்ள தொழில், வியாபார நிறுவனங்களுக்கு தாரளமாக கடன் கொடுக்கும் பொறுப்பு வங்கிகளுக்கு உள்ளது என்று நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்.