டெல்லி: பொருளாதார வளர்ச்சி என்று கூறப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் மதிப்பு அளவு சென்ற நிதி ஆண்டில் (2007-08) 9 விழுக்காடாக இருப்பதாக மத்திய புள்ளி விபர அமைப்பு தெரிவித்துள்ளது.