இந்தூர்: தேசிய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கும் போது நிஃப்டி 10 முதல் 15 புள்ளிகள் வரை குறைந்திருக்கும். இன்று காலையில் நிஃப்டி 4835 முதல் 4840 வரை இருக்கும். பிறகு குறைந்து 4820-4800 என்ற அளவிற்கு குறைய வாய்ப்பு உள்ளது.