எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்பை ஈடுகட்ட, வருமான வரி மற்றும் நிறுவன வருமான வரிகளின் மீது மேல்வரி (செஸ்) அல்லது மிகை வரி (சர் சார்ஜ்) விதிக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.