டெல்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துவருவதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்பைத் தடுக்க பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கவிட மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.