பங்குச் சந்தைகளில் இன்று (செவ்வாய்) வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்களில் அதிக வேறுபாடு இருக்காது. காலையில் வர்த்தகம் தொடங்கும் போது நிஃப்டி 5150-5160 அளவில் இருக்கும்.