இந்தூர்: வெள்ளிக்கிழமை பங்குச் சந்தைக்கு முக்கியமான நாள். ஏனெனில் இன்று நண்பகலில் பணவீக்கம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இதன் தாக்கம் பங்குச் சந்தையில் பெரிய அளவு இருக்கும்.