புது டெல்லி: வடகிழக்கு தொழில் முதலீட்டு வளர்ச்சி கொள்கையில் உள்ள உற்பத்தி வரி விதிகளை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை, வடகிழக்கு மாநிலங்களின் குழு கேட்டுக் கொண்டுள்ளது.