டெல்லி : இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2008-09 நிதி ஆண்டில் 7.9 விழுக்காடாக மட்டுமே இருக்கும். அதிகரித்து வரும் பணவீக்கம், கடனுக்கான வட்டி உயர்வால் பொருட்களின் விற்பனை குறைந்து, தொழில் துறை பாதிக்கப்படும்.