பங்குச் சந்தைகளில் நாளை (வெள்ளிக் கிழமை) வர்த்தகம் தொடங்கும் போது, குறியீட்டு எண்கள் அதிகரித்து இருக்கும். தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 20 முதல் 35 புள்ளிகள் வரை அதிகரித்து இருக்கும்.