இன்று பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது நிஃப்டி 20 முதல் 40 புள்ளிகள் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காலையில் நிஃப்டி 5200 முதல் 5220 வரை உயர வாய்ப்பு உள்ளது. அதற்கு பிறகு மேலும் அதிகரிக்கும்.