மிளகு, சாதிக்காய், கறுவாப்பட்டை உள்ளிட்ட உணவுக்கு நறுமணமூட்டும் மசாலாப் பொருட்களின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது