பாரத ஸ்டேட் வங்கியின் உரிமைப் பங்குகளை விற்பதற்காகச் சிறப்புக் கடன் பத்திரங்களை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.