பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபியின் சேர்மனாக சி.பி.பாவே (வயது 57) நியமிக்கப்பட்டுள்ளார்.