இந்தியாவில் சமூக பாதுகாப்பு இல்லாததுதான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35 விழுக்காடு அளவுக்கு சேமிப்பு விகிதம் உயரக் காரணம் என்று மேக்ஸ் நியுயார்க் லைஃப் சர்வே ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது