தொழிற்சாலை உற்பத்திப் பெருக்கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக இந்த ஆண்டில் நமது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 8.7 விழுக்காடாகக் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது