அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்துள்ளதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள இந்தியா தக்க நடவடிக்கைகளை எடுக்கும் என்று நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.