சர்வதேச அளவில் மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவே இன்று இந்தியாவிலும் பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும், இந்திய பொருளாதாரம் பலமானதாக உள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சகம்...